வீட்டுக் காப்புறுதி

வீட்டுக் காப்புறுதி

வீட்டுக் காப்புறுதி வீட்டுக்காப்புறுதி (hauserat u privathaftpflicht) நம்மவர்களால் வீட்டுக்காப்புறுதியென அழைக்கப்படுகின்ற வட்டத்துக்குள் மிகப்பெரிய இரண்டுவிடயங்கள் உள்ளடக்கப்படுகிறது. வீட்டு காப்புறுதி (Hauseratversicherung) உங்கள் வீட்டிற்குள் உள்ள உங்கள் உடமைகள் மழை, தீ, வெள்ளம் மற்றும் இடி இமின்னல் போன்ற இயற்கையனற்றத்தால் பாதிக்கப்பட்டால் அறவிடப்படும் நஷ்ட ஈட்டை நிவர்த்திசெய்யும காப்புறுதியே இது. தனியார் காப்பீடு (Privathaflichtversicherung) உங்கள் உடமைகள் தவிர்ந்த பிறர் உடமைகளைச் சேதப்படுத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கான நஷ்ட ஈட்டை நிவர்த்தி செய்யும் காப்புறுதியே இது