மருத்துவக்காப்புறுதி

மருத்துவக்காப்புறுதி

மருத்துவக்காப்புறுதி இதை இரண்டு வகையாகப்பிரிக்கலாம்
1. Obligatorische Kranken versicherung (KVG)
2. Zusatz versicherung (VVG)
இதில் உள்ள . Obligatorische Kranken versicherung என்பது சுவிஸில் வசிக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காப்புறுதி நிறுவனத்தில் கட்டாயம் காப்புறுதி செய்திருத்தல்;


வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே காப்புறுதி நிறுவனத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லை வெஎவேறு வேறு நிறுவனங்களில் செய்யமுடியும் . . Obligatorische Kranken versicherung (KVG) என்பது நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் மாத்திரமே மட்டுப்படுத்திய வைத்திய செலவுகளைப் பொறுப்பேற்கும் அவசர தேவைக்கு மாத்திரம் பிற மாநிலங்களில் வைத்தியத்தை மேற்கொள்ளலாம். அதுவும் மட்டுபடுத்தியதாகவே அமையும்

கீழுள்ள அடிப்படையில் நீங்கள் Franchisenstufen வைத்திருக்கலாம்
சிறியவர்கள் (bis 18 Jahre):
Francise சிறியவர் 0 பிராங் தொடக்கம் 600 பிராங் வரை
- CHF 0
CHF 100
- CHF 200
- CHF 300
- CHF 400
- CHF 500
- CHF 600

இளையோர் (19-25 வயது) பெரியோர் (26 வயதுக்குமேற்பட்டோர்):
- CHF 300
- CHF 500
- CHF 1000
- CHF 1500
- CHF 2000
- CHF 2500

Zusatzversicherungen என்பது அனைவரும் கட்டாயமாக செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அவரவர் விருப்பத்திற்கேற்ப இணைத்துக்கொள்ளலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட Obligatorische Kranken versicherung (KVG) மட்டுப்படுத்திய வைத்திய செலவுகளை மாத்திரம் ஏற்றுக்கொள்வதனால்Zusatzversicherungenஅனைவரும் இணைத்திருத்தல் மிக முக்கியம். இதனால் மாதாந்தம் 30 – 40 பிராங் மேலதிகமாக செலுத்தவேண்டிவரும் அது உங்களை எதிர்காலத்தில் பில் சுமையிலிருந்து பாதுகாக்கும்

காப்புறுதி சம்பந்தமாக கற்கைநெறிகல் செய்து கொண்ட நாம் இது சம்பந்தமாக மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்