தனியார் மற்றும் போக்குவரத்து சட்டத்தரணி

சட்டத்தரணி Rechtsschustzversicherung

உங்கள் தனிப்பட்ட அல்லது வாகனம் சம்பந்தமான எந்தப்பிரச்சினையானாலும்
சட்ட ஆலோசனை வழங்கவும் வாதிடவும் குடும்பத்திற்கு மிகவும் அவசியமான காப்புறுதி இதுவாகும்
ஆனால் ஏனோ எம்மவர்கள் இக்காப்புறுதியை செய்துகொள்ள விரும்புவதில்லை ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் சட்டத்தரணியை நாடும்போது
அதற்கான செலவு மிக அதிகமாக இருக்கும் வருடாந்தம் சிறிய தொகையை
செலுத்தி இக்காப்புறுதியை முன்கூட்டியே செய்துவைத்திருப்பதனால் உங்கள் குடு;பம் பாதுகாப்போடு வாழ்வதுமட்டுமல்ல எதிர்காலத்தில் பில் சுமையிருந்தும்
உங்களை பாதுகாத்து நலமோடு வாழலாம்.

இதுதொடர்பாக நீங்கள் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால்
எம்மோடு தொடர்புகொள்ளுங்கள் நாம் உங்களுக்கு உதவக்காத்திருக்கிறோம் ..