பயண மருத்துவக்காப்புறுதி

பயண மருத்துவக்காப்புறுதி

இலங்கையிலிருந்து வருபவர்களுக்கான மருத்துவக்காப்புறுதி இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு உறவினர்களிடம் விருந்தினர்களாக வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் 50ஆயிரம் பிராங்கிற்கு மருத்துவக்காப்புறுதி (Reise Versicherung) செய்திருத்தல் வேண்டும். 31 நாட்கள் 280.00 பிராங் 62 நாட்கள் 480.00 பிராங் 92 நாட்கள் 625.00 பிராங் 185 நாட்கள் 1475.00 பிராங் அவர்கள் தங்கியிருக்கும் காலப்பகுதிக்கேற்ப விலைவிபரம் மாறுபடும் (மேலே உள்ள அட்டவணையைப்பார்க்கவும்) விருந்தினர் ஒருவர் சுவிஸ்நாட்டிற்குள் பிரவேசிக்கும் நாளிலிருந்து காப்புறுதி நாட்கள் (31 நாட்கள் அல்லது 92 நாட்கள்)கணக்கில் எடுக்கப்படும் விருந்தினராக வரும் ஒருவர் இங்கு சிகிச்சை பெறவேண்டிய தேவை ஏற்பட்டால் 200 சுவிஸ்பிராங் தாமாக செலுத்தல் வேண்டும்(200 CHF Selber Zahlen) மிகுதிப்பணத்தை காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும். எமது நிறுவனத்தினூடாக இந்த காப்புறுதியை நீங்கள் செய்யும் போது சிறப்புச்சலுகையாக 92 நாட்களுக்கு வெறும் 600 சுவிஸ்பிராங் மட்டுமே அத்தடன் விசா மறுக்கப்பட்டால் எந்தவித கழிவுமில்லாமல் நீங்கள் கட்டியபணம் மீளப்பெற்றுத்தரப்படும்

இலங்கையிலிருந்து வருபர்களுக்கான மருத்துவக்காப்புறுதி


இலங்கையிலிருந்து வருபவரின் தந்தை அல்லது கணவர் பெயர் கடவுச்சீட்டில் இருக்கும்

மாதிரி பெயர் எழுதபடல் வேண்டும்

Anrede
Herr Frau
இலங்கையிலிருந்து வருபவரின் பெயர் - Name
இலங்கையிலிருந்து வருபவரின் பெயர் - Vorname
இலங்கையிலிருந்து வருபவரின் பிறந்த தேதி - Geburstdatum
இலங்கையிலிருந்து வருபவரின் கடவுசீட்டு இலக்கம் - Passport Nummer


இலங்கையிலிருந்து வருபவரை இங்கு Sponzer செய்பவரின் பெயர் முகவரி

Anrede
Herr Frau
இலங்கையிலிருந்து வருபவரை Sponzer செய்பவரின் பெயர் - Name
இலங்கையிலிருந்து வருபவரை Sponzer செய்பவரின் பெயர் - Vorname
இலங்கையிலிருந்து வருபவரை Sponzer செய்பவரின் முகவரி - PLZ / Ort
தொலைபேசி - Telefon