சுவிஸ் செய்திகள்


சொலத்தூன் மாநிலத்தில் வதிக்கும் யேர்மன் குடும்பத்தைச் சேர்ந்த பவுல்

kamera.png

சொலத்தூன் மாநிலத்தில் வதிக்கும் யேர்மன் குடும்பத்தைச் சேர்ந்த பவுல் எனும் 12வயதுச் சிறுவன் கடந்த 18. 06. 2016 காணாமற்போயிருந்தான். அவனது பெற்றோர் அவனைத்தேடி அவன் வீடுதிரும்பாததையிட்டுக் காவற்துறையில் புகார் அளித்திருந்தனர்.

சுவிசில் நன்கு ஒத்திசைந்து பாடாசலையில் விருப்புடன் கல்வி கற்றுவந்த சிறுவன் திடீரெனக் காணமற் போயிருந்தது யாவருக்கும் அச்சத்தையும் கேள்வியையும் எழுப்பியிருந்தது. சுவிஸ் மாநில மற்றும் நடுவன் அரசின் சிறப்புக் காவற்துறைப்பிரிவுகள் வழியிலும் பல முடக்கி விட்டிருந்தனர். பல ஐயங்கள் ஊடகங்களால் எழுப்பப்பட்டிருந்து.

நேற்று யேர்மனியில் நடைபெற்ற திடீர்க் கைதுடன் பவுல் நலத்துடன் மீட்கப்பட்ட செய்தியும் கிடைத்தது. பெற்றோர் யேர்மனிக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் யேர்மன் காவற்துறை சிறுவனை ஒப்படைத்துள்ளது.

பல திசையிலும் நடைபெற்ற விசாரணையில் கணனிக்குற்றயவியல் நபுணர்கள் சிறுவன் பயன்படுத்திய கணனியினை நன்கு சோதனையிட்டபோது அவன் நிகழ் இணையத்தில் விரும்பி விளையாடும்„Minecraft“ விiளாயாட்டின் ஊடாக யேர்மனியைச் சேர்ந்த வேர்னெர் என்பவருடன் நட்புகொண்டிருந்திருக்கிறான் என்பதைக் கண்டறிந்தனர். இந்த நட்பின் ஊடாக இச் சிறுவனை வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருவதற்கு குற்றவாளி ஊக்குவித்திருக்காலம் எனக் கவாற்துறையினர் கருதினர்.

சுவிஸ் காவற்துறை இதனை யேர்மன் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். அவர்கள் அதிரடி மீட்பில் பவுல் மீட்கப்பட்டுள்ளான்.

யேர்மன் கைது ஆணையில் பாலியல் குற்றமும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே சிறுவன் தவறாக பாலியல் தொந்தரவிற்கு ஆளகி இருக்கலாம் என்று யேர்மனியைச் சேர்ந்த பில்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அறவியலும் கணனியும் சிறந்ததே சிறுவர்களைக் கண்காணிப்பு இல்லாமல் கண்ணுக்குத் தெரியாக மெய்நிகர் உலகில் அலைய விடுவது பொறுப்பான பெற்றோர் செயலாகது என்று இந்த விடயம் எமக்கும் எச்சரிக்கை விடுக்கிறது!» Related News

Schnell und Einfach

Das Internet ermöglicht es uns Ihre Kredit-Anfrage schnell zu erhalten und zu bearbeiten. Einfach die Kredit-Anfrage Online ausfüllen und abschicken. In 24 Stunden erhalten Sie bereits eine Rückmeldung!

Sicher und Diskret

Das Vertrauen unserer Kunden ist unsere Priorität. Ihre Kredit-Anfrage wird deshalb bei uns sicher und diskret behandelt. Gerne stehen wir Ihnen jederzeit auch für eine persönliche Beratung zur Verfügung.

Kredit ab 7.9%

Wunschbetrag in CHF:

Laufzeit in mt
Monatliche Rate :
7.9%
11.9%


Selliah Selvarajah (Rasan)

Im Rietpark 5
8180 Bülach.ZH
Switzerland
Mob: 079 765 50 57
Tel: 044 860 12 05, 044 860 12 14
Fax: 044 860 12 13

E.Mail:info@multiconsulting.ch
E.Mail:srasan@hotmail.com