மருத்துவக்காப்புறுதி இதை இரண்டு வகையாகப்பிரிக்கலாம்
1. Obligatorische Kranken versicherung (KVG)
2. Zusatz versicherung (VVG)
இதில் உள்ள . Obligatorische Kranken versicherung என்பது சுவிஸில் வசிக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காப்புறுதி நிறுவனத்தில் கட்டாயம் காப்புறுதி செய்திருத்தல் வேண்டும். குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே காப்புறுதி நிறுவனத்தில் செய்யவேண்டிய அவசியம் இல்லை வெவ்வேறு நிறுவனங்களில் செய்யமுடியும். Obligatorische Kranken versicherung (KVG) என்பது நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் மாத்திரமே மட்டுப்படுத்திய வைத்திய செலவுகளைப் பொறுப்பேற்கும் அவசர தேவைக்கு மாத்திரம் பிற மாநிலங்களில் வைத்தியத்தை மேற்கொள்ளலாம்.
மருத்துவக்காப்புறுதி