இலங்கையிலிருந்து வருபவர்களுக்கான மருத்துவக்காப்புறுதி இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு உறவினர்களிடம் விருந்தினர்களாக வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் 50ஆயிரம் பிராங்கிற்கு மருத்துவக்காப்புறுதி (Reise Versicherung) செய்திருத்தல் வேண்டும். 31 நாட்கள் 238.00 பிராங் 62 நாட்கள் 400.00 பிராங் 92 நாட்கள் 531.00 பிராங் அவர்கள் தங்கியிருக்கும் காலப்பகுதிக்கேற்ப விலைவிபரம் மாறுபடும் (மேலே உள்ள அட்டவணையைப்பார்க்கவும்) விருந்தினர் ஒருவர் சுவிஸ்நாட்டிற்குள் பிரவேசிக்கும் நாளிலிருந்து காப்புறுதி நாட்கள் (31 நாட்கள் 62 நாட்கள் அல்லது 92 நாட்கள்) கணக்கில் எடுக்கப்படும் விருந்தினராக வரும் ஒருவர் இங்கு சிகிச்சை பெறவேண்டிய தேவை ஏற்பட்டால் 200 சுவிஸ்பிராங் தாமாக செலுத்தல் வேண்டும்(200 CHF Selber Zahlen) மிகுதிப்பணத்தை காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்றுக்கொள்ளும். எமது நிறுவனத்தினூடாக இந்த காப்புறுதியை இலகுவானமுறையில் விரைவாக பெற்றுக்கொள்ளலாம்.
பயண மருத்துவக்காப்புறுதி