Tamil
Deutsch
சமூக அக்கறை எமது இலக்கு
079 765 50 57
info@multiconsulting.ch
முகப்பு
வீடுவிற்பனை
வங்கிக்கடன்
வீட்டுக்கடன்
வருமானவரி
ஆயுள்க்காப்புறுதி
காப்புறுதிகள்
வாகனக்காப்புறுதி
மருத்துவக்காப்புறுதி
வீட்டுக் காப்புறுதி
சிறுவர் சேமிப்பு
ஆயுட் காப்புறுதி
சட்டத்தரணி
பயண மருத்துவக் காப்புறுதி
சுவிஸ் செய்திகள்
வீடுவிற்பனை
சுவிஸ் செய்திகள்
முகப்பு
வீடுவிற்பனை
வங்கிக்கடன்
வீட்டுக்கடன்
வருமானவரி
ஆயுள்க்காப்புறுதி
காப்புறுதிகள்
வாகனக்காப்புறுதி
மருத்துவக்காப்புறுதி
வீட்டுக் காப்புறுதி
சிறுவர் சேமிப்பு
ஆயுட் காப்புறுதி
சட்டத்தரணி
பயண மருத்துவக் காப்புறுதி
சுவிஸ் செய்திகள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 05.12.2022
கத்தார் உலக கிண்ண தொடரின் நொக் அவுட் சுற்றுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பிரான்ஸ்-போலந்து மற்றும் இங்கிலாந்து-செனகல் ஆகிய அணிகள் நடத்திய சமரில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணி போலந்து அணியை 3:1 கோல்கள் வித்தியாசத்தில் வென்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றதுட
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 25.11.2022
உலகக்கோப்பை தொடரில் குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தரவரிசையில் 15 வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து அணியும், 43வது இடத்தில் உள்ள கேமரூண் அணியும் இன்று நடத்திய பலப்பரீட்சையில் 1-0 என்ற அடிப்படையில் சுவிட்சர்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து அணி கடைசி 2 உலக கோப்பை தொடரிலும் ரவுண்ட் ஒப் 16 வரை வந்து தோல்வியை தழுவியது. இதனால் இம்முறை காலிறுதிக்கு தகுதி பெற அந்த அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 24.11.2022
குறைவில்லாத பரபரப்புகள், ஜாம்பவான் அணிகளின் அதிர்ச்சி தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் ரசிகர்கள்,விடாமல் துரத்தும் சர்ச்சைகள்,அடி மேல் அடி கொடுக்கும் ஆசிய அணிகள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 22.11.2020
உலக திருவிழாவாக கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடர் கட்டாறில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 20.11.2022
உலகம் முழுவதிலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கி உள்ளது.
சுவிசில் மீண்டும் தளர்வு
பெருந்தொற்றுப் பேரிடாராக சுவிற்சர்லாந்து அரசால் நோக்கப்பட்டிருந்த மகுடநுண்ணிப் பெருந்தொற்று தற்போது சுவிஸ் அரசால் தொற்றுநோயாக மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது
சுவிசில் 17. 02. 2022 முதல் புதிய தளர்வுகள்
கடந்த 17.02.2022 முதல் சுவிற்சர்லாந்து அரசு மகுடநுண்ணித் தொற்றினைத் தடுப்பதற்கு அறிவித்திருந்த பெரும்பாலான நடவடிக்கைகளை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
03. 02. 22 முதல் சுவிசில் புதிய தளர்வுகள்
வீட்டில் இருந்தபடி பணிசெய்ய வாய்ப்புள்ளோருக்கு (Homeoffice), வீட்டில் இருந்தபடி பணியாற்றப் பணிக்கப்பட்ட ஆணை சுவிசரசால் நீக்கப்படுகின்றது
12.01.2022 சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பு
12. 01. 2022 சுவிற்சர்லாந்தின் நடுவனரசு மீண்டும் கூடி மகுடநுண்ணிப் பெருந் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை தொடர்பான தமது புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் தெரிவித்தனர்.
20. 12. 21 முதல் சுவிசில் நடைமுறைக்கு வரும் இறுக்கங்கள்
கடந்த கிழமை 300 மேற்பட்ட மகுடநுண்ணித் தொற்றாளர்கள் முனைப்புக்கவனிப்பு பண்டுகத்தில் (தீவிர சிகீச்சைக்கு) உட்படுவர் என பேரிடர்தடுப்பு அறிஞர்கழு எச்சரிக்கை விடுத்திருந்தது. அது உண்மையில் நடந்தும் விட்டது.
சுவிசில் மகுடநுண்ணி இன்றைய நிலை
சிறார்களுக்கு மகுடநுண்ணி தடுப்பூசி 12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுறவத்திங்கள் (தை) 2022 முதல் இந் நடவடிக்கை நடைமுறைக்கு வரும் எனவும் நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் திரு. அலான் பெர்சே தெரிவித்தார்.
03.12.2021 மகுடநுண்ணித் தொற்று (கோவிட்-19) சுவிசின் புதிய அறிவிப்பு
சுவிசிற்குள் நுழைவோர் 04.12.21 சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்த தேவையில்லை, தொடர்வினைப்பரிசோதனை (பி.சீ.ஆர்) காண்பிக்க வேண்டும்
28.11.2021 சுவிசில் நடந்துமுடிந்த பொதுவாக்கெடுப்புக்கள்
மகுடநுண்ணி19 (கோவிட்-19) சட்டம் 2019ல் பெருந்தொற்று ஏற்பட்டதுமுதல் பெருந்தொற்றுச் சட்டத்தின் அடிப்படையில் சுவிஸ் பாராளுமன்றம் தமது நடவடிக்கைகளை முடிவுசெய்து இயங்கி வந்தது. பின்னர் கோவிட் 19 எனும் சட்ட வரைவு பாராளுமன்றத்தில்
மகுடநுண்ணித் (கோவிட்-19) தொற்று 24. 11. 2021 சுவிற்சர்லாந்து அரசின் ஊடகசந்திப்பு
கடந்த 24.11.21 அன்று 24 மணிநேரத்திற்குள் 8585 மகுடநண்ணித் தொற்றுக்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
08 .09. 21 சுவிற்சர்லாந்து அரசின் முடிவு
எதிர்வரும் 13.09.21 திங்கள்முதல் மகுடநுண்ணித் தொற்றிற்கு (கோவிட்) தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களும், தொற்றுநோயிலிருந்து குணம் அடைந்தவர்களும், நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டவர்களும்மட்டுமே பொது வாழ்விடங்களில் நுழையலாம்.
01.09.21 சுவிற்சர்லாந்தின் அறிவிப்பு
கடந்த ஊடக நேர் அறிவிப்பில் சுவிற்சர்லாந்து நடுவனரசு மாநில அரசுகளுடனும் மற்றும் நோற்த்தொற்றுத் தடுப்புச் சிறப்பு மதியுரைக் குழுவுடனும் உசாவி புதிய நடவடிக்கையினை குறிப்பாக தடுப்பூசி இட்டதன் சான்றினை பல் இடங்களில் கட்டாயமாக்குவது தொடர்பில் 30.08.21 கலந்தாய்விற்குப்பின்னர் முடிவெடுத்து அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுவிஸ் நடுவனரசின் தொற்றுத் தடுப்புக் கலந்தறிதல் 25.08.2021
கடந்த நாட்களில் சுவிற்சர்லாந்தில் மகுடநுண்ணித்தொற்று (கோவிட்-19) பெருகி வருகின்றது. மருத்துவமனை நாடும் மகுடநுண்ணித் தொற்று நோயாளிகளின் தொகையும் பெரும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவு சுவிற்சர்லாந்து நடுவனரசு முன்னர் அறிவித்திருந்த இயல்புவாழ்வு திரும்பும் திட்டம் தள்ளிவைக்கப்படவுள்ளது.
23. 06. 21 சுவிற்சர்லாந்து அரசின் தளர்வு அறிவிப்பு 26. 06. 21 சனிக்கிழமை முதல் இத்தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன:
சுவிற்சர்லாந்து நடுவனரசு மகுடநுண்ணித்தொற்று (கோவிட் 19) நடவடிக்கையில் இருந்து எதிர்பார்த்ததைவிடவும் அதிக தளர்வுகளை அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் வரும் திங்கள் முதல் ஒருபகுதி இயல்புவாழ்வு மீளத் திரும்பவுள்ளது!
நடனவிடுதிகளும், உல்லாச விடுதிகளும் தொடர்ந்து முடக்கத்தில் இருந்தபோதும், தனியார் விழாக்கள் வீடுகளில் 30 விருந்தினர்களுடனும் வெளி இடங்களில் 50 விருந்தினர்களுடனும் நடைபெற ஒப்புதல் அளிக்கப்படுகின்றது.
சுவிற்சர்லாந்தில் 31.05.21 முதல் மேலும் தளர்வுகள்?
இன்னும் இரண்டு கிழமைகளில் நிலவும் நோய்த்தொற்றுச் சூழலிற்கு அமைய புதிய தளர்வுகளை சுவிற்சர்லாந்து அறிவிக்கலாம் என சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே 12. 05. 21 ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.
கோடைகாலத்தில் மாற்றம் எதிர்பார்க்கலாம்
சுவிற்சர்லாந்தின் நடுவனரசு 28. 04. 21 புதன்கிழமை தமது மகுடநுண்ணி (கோவிட்-19) தடுப்பு நடவடிக்கையின் தளர்வு தொடர்பாக புதிய அறிவிப்பினை பேர்ன் நகரில் அறிவித்தது. சுவிஸ் நாட்டின் அதிபர் குய் பார்மெலின் தனது உரையுடன் ஊடகவியலாளர் சந்திப்பினை தொடங்கினார்:
19.03.21 சுவிஸ் அரசின் அறிவிப்பு
22. 03. 2021 முதல் தனிநபர்கள் சந்திப்பு மற்றும் விழாக்களில் ஆகக்கூடியது 10 ஆட்கள் ஒன்றுகூடலாம். இதுவரை 5வர் மட்டுமே ஒன்றுகூட அனுமதிக்கப்பட்டிருந்தது.
15. 03. 2021 திங்கட்கிழமை முதல் இத்தளர்வு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன:
12. 03. 2021 வெள்ளிக்கிழமை சுவிஸ் அரசு ஊடக மாநாட்டில் தற்போதைய முடக்கத்திலிருந்து மெல்ல வெளிவரும் தமது நடவடிக்கையினை விளக்கியது.
05.03.21 சுவிஸ் அரசின் அறிவிப்பு
05. 03. 2021 சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே சுவிஸ் அரசின் மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் தந்திரோபாயமாக விரைவுப்பரிசோதனை முறமையினை அறிமுகப்படுத்தினார்.
01. 03. 21 முதல் சுவிசின் முடக்கத் தளர்வு
கடந்த 18. 01. 2021 முதல் நடைமுறைக்குப்படுத்தப்பட்ட இறுக்க நடவடிக்கைகள் சிலவற்றை தளர்த்தும் அறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என முன்னரே சுவிசரசு அறிவித்திருந்தது
சுவிசின் புதிய அறிவிப்பு
மகுடநுண்ணித் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை கடந்த புதன் 27. 01. 2021 பேர்ன் நகரில் 14.00 மணிக்கு சுவிஸ் அரசு நடாத்தியிருந்தது.
18.01.2021 முதல் சுவிசில் முடக்கங்கள்
13.01.2021 கணக்கெடுப்பின்படி 3001 மகுடநுண்ணித் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுவிற்சர்லாந்து அரசின் 06. 01. 2021 அறிவிப்பு
உணவகங்கள் பெப்ரவரி 2021 வரை மூடப்பட்டிருக்கும். மேலதிக முடிவு 13. 01. 2020 எடுக்கப்படும். அதுபோல் அனைத்து பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கும்.
சுவிசில் புதிய முடக்கம் இல்லை
கடந்த 18. 12. 2020 சுவிஸ் அரசு மகுடநுண்ணித் தொற்றிற்கு (Covid-19) எதிரான தமது இறுக்கமான முடக்க நடவடிக்கைகளை அறிவித்திருந்தது.
சுவிற்சர்லாந்து அரசின் அறிவிப்பு
வெள்ளிக்கிழமை 18. 12. 2020 பேர்ன் நகரில் 15.15 மணிக்கு சுவிற்சர்லாந்து அரசு கூடியிருந்தது. சுவிஸ் மக்கள் எதிர்பார்த்திருந்த அவிறிப்பினை சுவிஸ் அதிபர். திருமதி சிமொநெற்ரா சொமொறுக்கா, சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்செ, பொருளாதார அமைச்சர் திரு. குய் பர்மெலின் அவர்கள் ஊடகங்கள் முன்தோன்றி அறிவித்தனர்.