உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைந்திட இன்றே திட்டமிடுங்கள். நீங்கள் மாதந்தம் உங்கள் வசதிக்கேற்ப 50 சுவி;ஸ்பிராங்கிலிருந்து சேமிப்போடு கூடிய காப்புறுதி. நீங்கள் மாதாந்தம் குழந்தைகளுக்கான காப்புறுதி பணத்தைச் செலுத்தி வரும்போது உங்களுக்கு(பணம் செலுத்துபவருக்கு) சுகயீனம் ( IV ) அல்லது மரணம் ஏற்பட்டால் 3 அல்லது 6 மாதத்தின் பின்னர் நீங்கள் மாதந்தம் செலுத்தும் பணத்தை காப்புறுதி நிறுவனமே பொறுப்பேற்றுக்கொள்ளும் உதாரணம்: நீங்கள் 25 வருடங்கள் ஒப்பந்தம் செய்திருந்தால் அதுவரைக்கும் கட்டுப்பணத்தை நிறுவனமே செலுத்தும். இதுதொடர்பாக நீங்கள் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால் காப்புறுதிகள் சம்பந்தமாக பயிற்ச்சி பட்டறைகளையும். கற்கை நெறிகளையும் VBV செய்து கொண்ட நாம் எம் தாய்மொழியிலேயே உங்களுக்கு உதவக்காத்திருக்கிறோம்.
சிறுவர் சேமிப்பு